inflation கோதுமை விலை கடந்த 8 மாதங்களில் இல்லாது அளவிற்கு உயர்வு! நமது நிருபர் அக்டோபர் 18, 2023 இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது.